காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
தி.நகர்: உஸ்மான் சாலை பசூல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மாள் தெரு, அபிபுல்லா சாலை, ரங்கன் தெரு, ராஜன் தெரு, நேரு தெரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரங்கராஜபுரம், சி.ஆர்.பி. கார்டன், ரயில்வே பார்டர்.
அடையாறு: வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், ராஜலட்சுமி நகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, வி.ஜி.பி., செல்வா நகர், தரமணி, சாரதி நகர், பெத்தேல் அவென்யு, அண்ணா நகர், அன்னை இந்திரா நகர், காந்தி சாலை, சீதாபதி நகர், கோல்டன் அவென்யு, குபேர நகர், பாலாஜி காலனி, அஷ்டலட்சுமி நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, ராஜீவ் நகர், காமராஜபுரம்.
கிண்டி: பரங்கிமலை - நந்தம்பாக்கம், பட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மீனம்பாக்கம் மற்றும் ஆலந்துார்.
பொன்னேரி: இருளிப்பட்டு அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, ஜனபஞ்சத்திரம் கூட்டுச்சாலை, பெரியப்பாளையம் சாலை, ஜகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீநகர், எஸ்.வி. பார்ம், மல்லிவாக்கம், ஆமூர், ஜகநாதபுரம் சத்திரம் மற்றும் குதிரைபள்ளம்.

