sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜன 16, 2024 11:58 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

---------

* ரங்கநாதர் புறப்பாடு:

நேரம்: காலை 6:15 மணி முதல் 7:45 மணிவரை திருவாரதனம். மாலை 5:15 மணிக்கு ரங்கநாதர் புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

* வாயிலார் நாயனார் விழா

நேரம்: மாலை 4:30 மணி முதல் ரேவதி நட்சத்திரம் முன்னிட்டு வாயிலார் நாயனார் விழா, கலிக்கம்ப நாயனார் விழா. இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.***

 மஹா சண்டி ஹோமம்: மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: சங்கர மடம், மேட்லி சாலை, மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 9551 697770.

பாவார்த்த அபங்க பஜனை: ஆதம்பாக்கம் வித்யா ஷியாம் சுந்தர் - மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

------------------

கலை விழா

------------------

 காமராஜர் அரங்கம்: இன்னிசை: மாளவிகா ராஜேஷ் - பிற்பகல், 2:00 மணி. ஆன்மிக சொற்பொழிவு: 'எங்கும் ராமன் எதிலும் ராமன்' - விசாகா ஹரி - மாலை, 4:00 மணி. வீணை இசை: ராஜேஷ் வைத்தியா - இரவு, 7:00 மணி.

 கிருஷ்ண கான சபா: நாட்டியம்: சினேகா மகேஷ் - பிற்பகல், 3:00 மணி. திவ்யா ரவி - மாலை, 5:00 மணி. வி.பி.தனஞ்செயன் - இரவு, 7:00 மணி. மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர்.

* திருமலை - திருப்பதி கோவில்: பாட்டு, சாக்ஸபோன்: ராகவன் மணியன் - மாலை, 5:15. இடம்: தி.தி.தே., தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்.

* தியாக பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: ஸ்மிரிதி விக்ரம் - மாலை, 5:00 மணி. ஸ்ரேஷயா ஸ்ரீகாந்த் - இரவு 7:00 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.

 பிரம்ம கான சபா: பரதநாட்டியம்: ஜோஷிகா கார்த்திகேயன் - மாலை, 5:00 மணி. கே.ஆர்.அதிதி அர்ச்சனா - மாலை, 6:15 மணி. ரோஜா கண்ணன் - இரவு, 7:30 மணி. இடம்: பி.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியம், ஆர்.கே.மடம் சாலை, மயிலாப்பூர்.

-------

பொது

--------

 பொங்கல் விழா: பொதிகை மின்னல் வழங்கும் பொங்கல் விழா. தலைமை: முனைவர் ஈஸ்வரி. பட்டிமன்றம்: நடுவர் எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம். கவியரங்க தலைமை: கவிஞர் கே.ஜி.ராஜேந்திராபு - பிற்பகல், 3:30 மணி. இடம்: இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, எழும்பூர்.

 கம்ப ராமாயண வகுப்பு: மாலை 6:30 முதல். இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.

 மீன்கள் கண்காட்சி: பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: ரயில்வே மைதானம், தாம்பரம்.

 காட்டன் - சில்க் கண்காட்சி: காலை, 10:30 முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ராயப்பேட்டை.

 பன்னாட்டு புத்தக கண்காட்சி: காலை முதல் மாலை வரை. இடம்: வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 புத்தக கண்காட்சி: பிற்பகல் 2:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், அண்ணா சாலை, நந்தனம்.

* ஆடைகள் கண்காட்சி: ராஜஸ்தான் மாநில ஆடைகள், ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா மெயின் ஹால், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை.** ஆன்மிக பொருட்கள் கண்காட்சி: சிவாம்சம் சார்பில் ஆன்மிகப் பொருட்கள் கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சங்கரா 'ஏசி' ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us