sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

/

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது

சிறுவனிடம் வழிப்பறி மூவர் கைது


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே.நகர் :அசோக் நகர் 81வது தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல், 17. கடந்த 10ம் தேதி இரவு மருந்து வாங்க, கே.கே.நகர், சிவலிங்கபுரம் 86வது தெருவில் வந்து சென்றார்.

அங்கு வந்த அறிமுகமான குமார், மோனிஷ் உட்பட மூன்று பேர், சாமுவேலை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறவே, மூவரும் சேர்ந்து சாமுவேலை கத்தியால் தாக்கி, 500 ரூபாய் பறித்து சென்றனர்.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், பெரம்பூரைச் சேர்ந்த குமார், 19, அசோக் நகரைச் சேர்ந்த மோனிஷ், 22, மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கத்தி மற்றும் 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. குமார் மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகளும்; மோனிஷ் மீது நான்கு குற்ற வழக்குகளும் உள்ளன.




    • Dinamalar Events


    Dinamalar