sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (22.06.2025)

/

இன்று இனிதாக (22.06.2025)

இன்று இனிதாக (22.06.2025)

இன்று இனிதாக (22.06.2025)


ADDED : ஜூன் 21, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூன் 21, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 சுந்தரேஸ்வரர் கோவில்

ஆனி பிரம்மோத்சவம், விநாயகர் உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.

 நாகாத்தம்மன் கோவில்

பாலமுருகனுக்கு கிருத்திகை அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: அய்யன்குளக்கரை, நாராயணபுரம்.

 வினை தீர்த்த விநாயகர் கோவில்

கயிலாய வாத்திய பயிற்சி வகுப்பு - காலை 10:00 மணி முதல். இடம்: பிரதான சாலை, பள்ளிக்கரணை.

 மகேஸ்வரர் கோவில்

வேணுகோபால் தலைமையிலான, 275வது உழவாரப்பணி. அறக்கொடியோன் கயிலாய வாத்திய இசை - காலை 8:00 மணி முதல். வாதவூரடிகளின் சொற்பொழிவு - மாலை 5:00 மணி. இடம்: மாப்பழனி, வீராபுரம், ஆவடி.

 வேத பயிற்சி

ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் வேத பயிற்சி, வழங்குபவர் சுவாமி சங்கரானந்தா, காலை 9:00 - மாலை 5:00 மணி. இடம்: பி.எல்.என்., காம்ப்ளக்ஸ், தரைதளம், 18/1, கான்ரன் ஸ்மித் சாலை, நாராயணா பள்ளி எதிர்புறம், கோபாலபுரம்.

பொது

 இயந்திர உபகரணங்கள் கண்காட்சி

எய்மா சார்பில், 16வது சர்வதேச இயந்திர உபகரணங்கள் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 ஆடை, ஆபரண கண்காட்சி

ஹஸ்தகலா சார்பில் ஆடைகள், ஆபரண பல்பொருள் கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: அரசு அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர்.

 புத்தக வாசிப்பு

கடல் அலை ஓசையுடன் அமைதியான சூழலில், 'பெசி ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை. இடம்: காஜ் ஸ்மித் மெமோரியல், பெசன்ட் நகர்.

 இலவச மருத்துவ முகாம்

இலவச கண், பல், காது பரிசோதனை, பேச்சு பயிற்சி, மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் - -காலை 8:00 மணி. இடம்: சுரேந்தர் நகர் சிறுவர் பூங்கா, ஆதம்பாக்கம்.

 பயிற்சி வகுப்பு

சங்கு நாதம் பயிற்சி வகுப்பு. இடம்: டன்லப் மைதானம், அம்பத்துார்.

 பஜனை போட்டி திருவிழா

தாம்ப்ராஸ் நங்கநல்லுார் அமைப்பு வழங்கும் பஜனை போட்டி - காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கணேஷ் மண்டலி, என்.சி.பி.எஸ்., காலனி 17வது தெரு, நங்கநல்லுார்.






      Dinamalar
      Follow us