sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 29, 2025 02:28 AM

Google News

ADDED : செப் 29, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா  கபாலீஸ்வரர் கோவில் நவராத்திரி எட்டாம் நாள் கற்பகாம்பாள் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 முருக பெருமான் கோவில் 'சக்தி' கொலுவை முன்னிட்டு உற்சவர் அம்பாளுக்கு காமாட்சி அம்மன் அலங்காரம்- - மாலை 6:00 மணி. நிருதியாலயா அகாடமி மாணவர்கள் பரதநாட்டியம்- - மாலை 6:00 மணி. சவுமியா அபிஷேகம் ஆன்மிக சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம் சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு வீணை சாரதா அலங்காரம்- - மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.

 வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி ஏழாம் நாள், உற்சவ தாயார் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளல் - இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

 லட்சுமி பாலாஜி கோவில் திருக்கல்யாண சேவை தோளுக்கினியான் வீதியுலா -- மாலை 5:00 மணி. பரதநாட்டியம் -- மாலை 5:30 மணி. இடம்: காமகோடி நகர், பள்ளிக்கரணை.

 சர்வ சித்தி விநாயகர் கோவில் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம். கோமதி ஜெயராமன்- வீணை இசை -மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை.

பொது  பொருட்காட்சி தாஜ்மஹால் மற்றும் ஆப்ரிக்க ஜங்கிள் சபாரியுடன் பிரமாண்ட பொருட்காட்சி - மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: சென்னை தீவுத்திடல், அண்ணாசாலை.

 கொலு பொம்மை கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் கொலு பொம்மை கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.






      Dinamalar
      Follow us