ADDED : ஜன 27, 2024 12:23 AM
ஆன்மிகம்
 மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை, 4:00 மணி. ஹோமம் - மாலை, 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: 95516 97770.
 திருக்கல்யாணம்: வள்ளி, தேவசேனா சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் - காலை, 10:00 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.
 அம்பாள் வழிபாடு: தம்பதி ஒற்றுமை, குழந்தைப்பேறு, வழக்கு தீர்தலுக்கான வழிபாடு  - காலை முதல் மாலை வரை. இடம்: காத்யாயணி அம்மன் கோவில், குன்றத்துார்.
 சொற்பொழிவு: கம்ப ராமாயணம் - தேரழுந்துார் புலவர் அரங்கராஜன், மாலை, 6:00 மணி. இடம்: ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம்.
தெப்பத் திருவிழா
 திருவேட்டீஸ்வரர் கோவில்:  வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி தெப்பத்தில் பவனி - இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: திருவல்லிக்கேணி.
 கபாலீஸ்வரர் கோவில்: சுவாமி தெப்பத்தில் பவனி - இரவு, 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
 காரணீஸ்வரர் கோவில்: வள்ளி, -----தேவசேனா சமேத ஆறுமுகர் (சண்முகர்)  தெப்பத்தில் பவனி, இரவு, 7:00  மணி. இடம்: திருக்காரணி கோபதிசரஸ் குளம், சைதாப்பேட்டை.
பொது
 நிறைவு விழா:  நியூ பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளி, பவானி சீனியர் செகண்டரி பள்ளியின் ஆண்டு விழா.  பங்கேற்பு: ஆர்.எஸ்.பாரதி, வி.திருப்புகழ். மாலை, 5:30 மணி.  மாணவர்களின் அறிவியல், கலை, கைவினைக் கண்காட்சி - -காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை. இடம்: எண். 35-1ஏ, 8 வது தெரு, நியூ காலனி, ஆதம்பாக்கம்.
 நாட்டிய  விழா: பரதநாட்டியம்: எஸ்.உத்ரா -  மாலை, 5:00. மணி. சுருதி வி. - இரவு, 7:00 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.
 கம்பன் கழக விழா: வினாடி வினா, சிற்றுரை: செல்வன் நிகமானந்த சர்மா, பேருரை: புலவர் சு.மோகன்குமார், மாலை, 6:00 மணி. இடம்: திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.
 ஜம்போ  சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.
கண்காட்சி
 செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் பள்ளி: மாணவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு கண்காட்சி, கருத்தரங்கம், பயிலரங்கம். காலை, 9:30 முதல் மாலை 5:30 மணி வரை. இடம்: ஏரி கட்டு ரோடு, ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம்.
 விங்க்ஸ் கன்வென்ஷன் உள்ளரங்கம்: சர்வதேச நாய்கள் கண்காட்சி. காலை, 9:00 மணி முதல். இடம்: செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லுாரி எதிரில், செனாய்நகர்.
  தீவுத்திடல்: சுற்றுலா பொருட்காட்சி. முற்பகல் முதல் இரவு வரை. இடம்: சென்னை.
 ரயில்வே மைதானம்:  பொருட்காட்சி மற்றும் ஆழ்கடல் வண்ண மீன்கள் கண்காட்சி. பிற்பகல், 3:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்:தாம்பரம்.
 ஐ.சி.எப்.: ரயில்வே வரலாறு, இந்திய ரயில்களின் இயக்கம், தொழில்நுட்பக் கண்காட்சி நேரம்: காலை முதல் மாலை வரை. இடம்: ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.

