Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/யு டியூப் சேனல் துவக்க பயிற்சி

யு டியூப் சேனல் துவக்க பயிற்சி

யு டியூப் சேனல் துவக்க பயிற்சி


ADDED : பிப் 18, 2024 12:17 AM

Follow on Google

ADDED : பிப் 18, 2024 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சொந்தமாக 'யு டியூப்' சேனல் துவக்குதல், அழகுக்கலை குறித்த பயிற்சி வகுப்புகள், சென்னையில் நடக்க உள்ளன.

கிண்டியில் உள்ள, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை, தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்புகள் நடக்கும். கட்டணம் 5,000 ரூபாய். அரசு சான்றிதழ் வழங்கப்படும்; முன்பதிவு அவசியம்.

ஆர்வம் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டோர், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பங்கு பெறுவோருக்கு, குறைந்த வாடகையில், 'ஏசி' தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களை, www.editn.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில், 044 - 2225 2081, 2225 2082, 86681 02600, 86681 00181, 70101 43022, 98413 36033 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap