sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தேரோட்டம்

/

சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தேரோட்டம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தேரோட்டம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தேரோட்டம்


ADDED : ஜூலை 29, 2024 03:11 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிவில், ஆடி கிருத்திகையொட்டி, இன்று மாலை, தேரோட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிவில், ஆடி கிருத்திகை அபிஷேக விழா, ஆண்டுதோறும் விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, இன்று நடக்கிறது.

இதையொட்டி, காலை, 8:30 மணிக்கு, மகாலிங்கபுரம் விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, சுவாமி அபிேஷகத்துக்கான பால் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், விரதம் இருந்த பக்தர்கள், பால்குடம் எடுத்துச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

இதேபோல, 9:30 மணிக்கு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கவுள்ளதால், பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us