/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமராஜர் பிறந்தநாள் பா.ஜ., சார்பில் மரியாதை
/
காமராஜர் பிறந்தநாள் பா.ஜ., சார்பில் மரியாதை
ADDED : ஜூலை 15, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
வடகோவை மேம்பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஓ.பி.சி., அணி மாவட்டத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.