sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புதிய சட்டம் கண்டித்து  வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

/

 புதிய சட்டம் கண்டித்து  வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 புதிய சட்டம் கண்டித்து  வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

 புதிய சட்டம் கண்டித்து  வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 26, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டத்தை கண்டித்து, கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி) -1860, 'பாரதிய நியாய சன்ஹிதா-2023' என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) -1973, 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023' என்றும், இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ) -1872, 'பாரதிய சாக்ஷயா அதீனியம்-2023' என்றும் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.

மூன்று புதிய சட்டங்களை ரத்து செய்யக்கோரி, அகில இந்திய வக்கீல் சங்க, கோவை மாவட்ட குழு சார்பில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us