sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை மேயரானார் ரங்கநாயகி

/

கோவை மேயரானார் ரங்கநாயகி

கோவை மேயரானார் ரங்கநாயகி

கோவை மேயரானார் ரங்கநாயகி


ADDED : ஆக 07, 2024 08:49 AM

Google News

ADDED : ஆக 07, 2024 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த, தி.மு.க.,வின் கல்பனா, ராஜினாமா செய்ததால், புதிய மேயரை தேர்ந்தெடுக்க, நேற்று காலை, 10:30 மணிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலராக சிவகுரு பிரபாகரன் இருந்தார். வேட்பு மனுவை தி.மு.க.,வைச் சேர்ந்த ரங்கநாயகி தாக்கல் செய்தார். காலை, 11:00 மணி வரை வேறு யாரும் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, கோவை மாநகராட்சியின் 7வது மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us
      Arattai