ஆன்மிகம்
ஆனித் திருமஞ்சன விழா
மாதேஸ்வரர் கோவில், அன்னதாசம்பாளையம், சிறுமுகை. பூஜை துவக்கம் n காலை, 9:30 மணி முதல். 18 வகை திரவியங்களால் அபிஷேகம் n காலை, 10:00 மணி. அலங்கார தீபாராதனை n காலை, 11:30 மணி. மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் n மதியம், 12:00 மணி.
உற்சவத் திருவிழா
சக்தி முனியப்பன் கருப்பராயன் கோவில், அய்யண்ண கவுடர் வீதி, வெரைட்டி ஹால் ரோடு. கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், அபிஷேக அலங்கார பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் n காலை, 7:00 மணி முதல். திருவிளக்கு பூஜை n மாலை, 6:00 மணி.
கும்பாபிஷேக விழா
கீழ் சபரி ஐயப்பன் கோவில், எலகம்பாளையம், சிறுமுகை n காலை, 9:15 முதல் 10:30 மணி வரை.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
' பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்செட்டிபாளையம், குருக்கம்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* தண்டுமாரியம்மன் கோவில், டி.வி.எஸ்., எதிரில், வடகோவை n காலை, 8:00 மணி.
* சித்திவிநாயகர், மாகாளியம்மன், கன்னிமூலகணபதி, முருகன், வெள்ளையம்மன், சிவதுர்க்கை கோவில், தொட்டிபாளையம், சோமனுார், சூலுார் n காலை, 8:00 மணி முதல்.
* முத்துமாரியம்மன் கோவில், வடக்கு ஹவுசிங் யூனிட், செல்வபுரம் n காலை, 8:00 மணி.
கல்வி
முதலீட்டு விழா
அவதார் பப்ளிக் பள்ளி, செட்டிபாளையம் n காலை, 10:00 மணி.
தலைமைத்துவ பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
சர்வதேச கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: நிலையான கணினி மற்றும் ஸ்மார்ட் சிஸ்டம்ஸ்.
ஆராய்ச்சி மன்றம் துவக்கம்
ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி n காலை,10:00 மணி.
தமிழ் மன்றத் துவக்கம்
பி.பி.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கோவில்பாளையம் n காலை, 10:00 மணி.
பொது
'அக்ரி இன்டெக்ஸ்' வேளாண் கண்காட்சி
கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை.
ஆடி மாத கண்காட்சி
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி, வரை.
ஆண்டு பொதுக்கூட்டம்
சைமா வளாகம், ரேஸ்கோர்ஸ் n மாலை, 6:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.