/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவேகானந்தர் பேரவை தலைவர் கோர்ட்டில் ஆஜர்
/
விவேகானந்தர் பேரவை தலைவர் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஜூலை 12, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கோவை மாவட்ட விவேகானந்தர் பேரவை அமைப்பின் தலைவராக இருப்பவர் ஜலேந்திரன். இவர், கடந்த, 2022 ல், பெரிய கடை வீதி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், இரு மதத்தினர் இடைய கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை ஜே.எம்:5, கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜலேந்திரன், பி.டி., வாரன்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.