sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

/

காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : மார் 13, 2025 11:11 PM

Google News

ADDED : மார் 13, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை, வாழைத்தோட்டம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின், 57ம் ஆண்டு திருவிழா கடந்த, 6ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை, 11:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, ஏகாம்பரஈஸ்வரரை கைலாய சிவவாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை அழைத்து, திருமண சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

மதியம், 12:45 மணிக்கு காமாட்சியம்மனுக்கும், சிவபெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (14ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us