Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு


ADDED : ஆக 26, 2025 10:28 PM

Follow on Google

ADDED : ஆக 26, 2025 10:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறில் உள்ள தனியார் ரிசார்ட் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று நேற்று முன் தினம் இரவு ஊர்ந்து செல்வதை அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனச்சரகர் சசிகுமார் அறிவுறுத்தலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர் பாபு ஆகியோர் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap