தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/3 தனிப்படை அமைப்பு

3 தனிப்படை அமைப்பு

3 தனிப்படை அமைப்பு


ADDED : பிப் 16, 2024 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2024 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்;காரமடை வசந்தம் நகர், அர்ச்சனா கார்டன் பகுதியில் இரண்டு வீடுகளில் நேற்று முன்தினம் கொள்ளை சம்பவம் நடந்தது.

இதில் ஈடுபட்டுள்ள கொள்ளையர்களை பிடிக்க காரமடை போலீசார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். தனிப்படையினர் கொள்ளை சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி.,கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us