/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்டிராய்டு எலக்ட்ரானிக் தராசு
/
ஆன்டிராய்டு எலக்ட்ரானிக் தராசு
ADDED : ஜன 26, 2024 01:31 AM

சின்ன மளிகை கடையோ, பெரிய தொழில் நிறுவனமோ, உங்கள் தேவைக்கேற்ப நம்ம மார்டன் ஸ்கேல் இன்டஸ்டிரியில் எலக்ட்ரானிக் வெயிட் மெசின்கள் செய்து தரப்படுகிறது.
லேப், ஜூவல்லரி, ரீடெயில், கிரேன், ஹாஸ்பிட்டல் மற்றும் கிட்சன் ஸ்கேல்கள், போர்டபிள் எலக்ட்ரானிக் ஸ்கேல், ஹெவி டியூட்டி ஸ்கேல் என மில்லி கிராம் முதல், 100 டன் வரையில், வெவ்வெறு அளவுகளில் வெயிட் மெசின்கள் தயார் செய்யப்படுகிறது. சொந்தமாக தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப, புதிய தொழில்நுட்பங்களில் கஸ்டமைஸ்டு வெயிட் மெசின்களை பெறலாம்.
வெயிட் மெசினை, புளூடுத் மூலம் இணைத்து, பரிவர்த்தனையை கண்காணிக்கும் ஆண்ட்ராய்டு எலக்ட்ரானிக் தரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், மொபைல் செயலி வழியாக, பரிவர்த்தனைகள் முடிந்த சில நொடிகளில் அலுவலகத்தில், தரவுகளை பெற முடியும். பண்ணை போன்றவற்றை நேரிடையாக கண்காணிக்க முடியாதவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
- மாரியம்மன் கோவில் வீதி, கே.ஆர்.,பேக்கரி தொழிற்சாலை அருகில், கணபதி.
- 98422 95057, 99655 25057

