sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பட்டாசு கடைக்கு விண்ணப்பம்

/

பட்டாசு கடைக்கு விண்ணப்பம்

பட்டாசு கடைக்கு விண்ணப்பம்

பட்டாசு கடைக்கு விண்ணப்பம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 110 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதற்காக பொதுமக்கள் புத்தாடை, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி பலரும் விண்ணப்பித்துள்ளனர்.

வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், மொத்தம், 110 தற்காலிக கடைகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிபந்ததனைகளும் கடை அமைக்க உள்ளவர்களிடம் தெரிவிக்கப்படும்,' என்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar