sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்

/

பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்

பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்

பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பி.எஸ்.என்.எல்., துவங்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததன் வெள்ளி விழா ஆண்டு, நேற்று நாடு முழுவதும், சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே கட்டுரை போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. பின், வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் ஊர்வலம், கோவை ரேஸ்கோர்ஸில் நடந்தது.




    • Dinamalar Events


    Dinamalar