sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'கோவை இன்னோவென்ட் 2.0' கலந்துரையாடல் நிகழ்ச்சி

/

'கோவை இன்னோவென்ட் 2.0' கலந்துரையாடல் நிகழ்ச்சி

'கோவை இன்னோவென்ட் 2.0' கலந்துரையாடல் நிகழ்ச்சி

'கோவை இன்னோவென்ட் 2.0' கலந்துரையாடல் நிகழ்ச்சி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாநகராட்சி, சூயஸ் மற்றும் எஸ்.என்.எஸ்., நிறுவனங்கள் இணைந்து, 'கோவை இன்னோவென்ட் 2.0' என்ற, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

எஸ்.என்.எஸ்., நர்சிங் கல்லுாரியில் நடந்த நிகழ்வில், சூயஸ் நிறுவனங்களை சேர்ந்த அமித் நியோகி, சங்கரம் பட்டநாயக், சத்யனம், நிஷாத், சோலினாஸ் இன்டக்ரிட்டி நிறுவனத்தை சேர்ந்த மொய்னக் பானர்ஜி, இன்பரான் நிறுவனத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், புளூயிட்ரிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அனந்த கிருஷ்ணன், போரூஜ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சல் தாஸ்குப்தா ஆகியோர் உரையாற்றினார்.

ஜார்ஜ் பிரஸ்சர் பைப்பிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த அனுநாக் கோட், ஜீத் தாபா, அமோல் ஷிண்டே ஆகியோரும், எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் கஜேந்திரன், திருமலைராஜா, கீதா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar