/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜன 16, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே நெகமம் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (18ம் தேதி) நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை, நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

