sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூ ன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

/

மூ ன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

மூ ன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

மூ ன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: வரும் 26ம் தேதி வரை, கோவை மாவட்டத்தில் மிதமானது முதல் கனமானது வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம். காற்றின் வேகம் மணிக்கு 6 முதல் 22 கி.மீ., வரை வீசக்கூடும்.

கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், கால்நடைகளை மலையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம்.

சம்பா நெல்லுக்கு போதுமான வடிகால் வசதி செய்யவும். புதிய நடவை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கவும்.

கம்பு, சோளத்தில், இடைவெளி நிரப்பி, பாடுவாசி பராமரிக்கவும். மழை பெய்யும் என்பதால், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது, உரமிடல், பாசன வசதியை ஒத்தி வைக்கவும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar