/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா
/
மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED : ஜன 26, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, கோபாலபுரம் மஹா கணபதி, மாகாளியம்மன், காலபைரவர் ஆலய கும்பாபிேஷக விழா, கடந்த, 21ம் தேதி காலை, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
நான்கு கால யாக பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. 24ம் தேதி கலசங்கள் புறப்பாடு, மஹா கணபதி, மாகாளியம்மன், கால பைரவர் விமானம், மூலாலய மஹா கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், அலங்காரம், தீபாராதனை, தசதரிசனம், தசதானம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

