/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலும்பு மூட்டு சிகிச்சையில் முந்துகிறது 'முத்துாஸ்'
/
எலும்பு மூட்டு சிகிச்சையில் முந்துகிறது 'முத்துாஸ்'
எலும்பு மூட்டு சிகிச்சையில் முந்துகிறது 'முத்துாஸ்'
எலும்பு மூட்டு சிகிச்சையில் முந்துகிறது 'முத்துாஸ்'
ADDED : ஜூன் 30, 2025 11:02 PM

எலும்பு மூட்டு சிகிச்சையில் புதுமையான சிகிச்சைகளை கொண்டு வருவதில் கோவை மண்டலத்தில் மிகவும் பிரபலமான மருத்துவமனையாக டாக்டர் முத்துாஸ் மருத்துவமனை உள்ளது. 10 லட்சத்திற்கு மேலான நோயாளிகளை சரி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.
மீண்டும் குறுத்தெலும்பை உருவாக்கும் சிகிச்சை மூலமாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேய்மானம் முற்றிலும் சரி செய்யப்படுகிறது. நான்காம் கட்ட தேய்மானத்திற்கு உகந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை 9 ஆயிரத்திற்க்கும் மேல் வெற்றிகரமாக செய்துள்ளது.
இடுப்பு டிஸ்க் பிரச்னையை அறுவை சிகிச்சை இல்லாமல் ஏழு வகையான சிறப்பு சிகிச்சைகள் முழுவதுமாக சரி செய்வதில், முத்துாஸ் மருத்துவமனை பிரபலமானது. தற்போது, சரவணம்பட்டியில் முத்துாஸ் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டு, பல துறைகளைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எல்லா பரிசோதனை வசதிகளையும் கொண்டது.