ADDED : ஜன 26, 2024 01:31 AM

நீண்ட காலம் உழைக்கும், கெத்தாக அணியலாம் என்பது பிராண்ட் ஆடைகளின் பிளஸ். இப்படி, பல பிளஸ்கள் நிறைந்த ரேமண்ட் பிராண்ட் ஆடைகளுக்கு, திறப்பு விழா சலுகையாக ஏழு சதவீதம் வரை தள்ளுபடி தருகிறது, எம்.எம்., பேபரிக்ஸ்.
இங்கு, ரேமண்ட் சர்ட், பேண்ட், கோர்ட் சூட் மெட்டீரியல் மற்றும் ரெடிமேட் விற்பனை செய்யப்படுகிறது.பிளைன், செக்கட், ஸ்டிரைப்ஸ், பிராண்ட் என பல்வேறு வெரைட்டிகளில் கிடைக்கிறது.
இதில், பார்டி, கேசுவல், நார்மல் என பல்வேறு கலெக்சன்களும் உள்ளது. கிராஸ்கலர்ஸ் ரெடிமேட் சர்ட் மற்றும் பேண்ட் போன்ற டிரெண்டிங் கலெக்சன்களையும் வாங்கலாம். பிராண்ட் என்றால் விலை அதிகமாக இருக்கும் என சிலர் தவிர்க்கின்றர். ஆனால், நம்ம எம்.எம்., பேபரிக்சில் சர்ட் மீட்டர், ரூ.350 முதலும், பேண்ட் ரூ.450 முதலும் கிடைக்கிறது.
அனைத்து தரப்பினர் வாங்கும் வகையில் பட்ஜெட் ஷோருமாக எம்.எம்., பேபரிக்ஸ் உள்ளது. சலுகை விற்பனை, வரும் ஜன., 31ம் தேதி வரை மட்டுமே. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் கஸ்டம் டைலரிங் செய்து தரப்படுகிறது.
- திருச்சிரோடு, சிங்காநல்லுார்.- 99402 03432

