/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புரட்டாசி சனி விழா சூலுாரில் கோலாகலம்
/
புரட்டாசி சனி விழா சூலுாரில் கோலாகலம்
ADDED : செப் 20, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் திருவேங்கடநாத பெருமாள் கோயில், கணியூர் கரி வரதராஜ பெருமாள் கோயில், கரவளி மாதப்பூர் ராம பக்த ஆஞ்சநேயர் கோயில், வெங்கிட்டாபுரம் காரண பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் பக்தி பாடல் பாடினர்.