/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகாலட்சுமி கோவிலில் ஸஹஸ்ரநாம பாராயணம்
/
மகாலட்சுமி கோவிலில் ஸஹஸ்ரநாம பாராயணம்
ADDED : செப் 01, 2025 07:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:
கோவை, ஸ்ரீ வித்யா பீடம், ஸ்ரீ ஷேத்ர சகடபுரம், ஸ்ரீமடத்தின் கோவை கிளை, ஈச்சனாரியிலுள்ள மகாலட்சுமி கோவிலில் உலக நன்மைக்காக அகண்ட லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடந்தது.
பங்கேற்ற, 327 பேருக்கு ஸ்ரீ மடத்தின் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.