தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாடுலர் கிச்சன் பிரச்னைக்கு தீர்வு

 மாடுலர் கிச்சன் பிரச்னைக்கு தீர்வு

 மாடுலர் கிச்சன் பிரச்னைக்கு தீர்வு


ADDED : மார் 20, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இ ன்ஹவுஸ் இன்டீரியர்ஸ் அலுமினியம் மாடுலர் கிச்சன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தருகிறது.

அலுமினியத்தில் மாடுலர் கிச்சன், வார்ட்ரோப், பூஜா யுனிட், டிவி யுனிட் கிராக்கரி யுனிட் மற்றும் லைட்டுடன் கூடிய முகம் பார்க்கும் கண்ணாடி ஆகிய வகை சிறந்த முறையில் வாடிக்கையாளர்கள் கேட்கும் வண்ணங்களில் இறக்குமதி செய்யப்பட்டு, நவீன இயந்திரங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்கும் பவுடர் கோட்டிங் செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறது.

தேக்கு மரம் போல வேண்டும் என்பவர்களுக்கு பிரத்யேகமாக வுட் பினிஷ் கோட்டிங் செய்து தயார் செய்கின்றனர். தண்ணீரால் ஏற்படும் பிரச்னை, கரையான் மற்றும் கரப்பான் பிரச்னை இதில் கிடையாது. ரிவிட் மூலம் பொருத்துவதால் நாளடைவில் ஸ்குரூ கழன்றுவிடுமோ என்ற கவலை இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் இடம் மாற்றலாம். உங்கள் இடத்துக்கே வந்து ரசனைக்கு ஏற்ப ஆர்டர் எடுத்து சொந்த தொழிற்சாலையில் செய்து, தாமதமின்றி வீடுகளில் பொருத்துகின்றனர். 25 வருட வாரன்டி தருகின்றனர். 11 ஆண்டுகளுக்கும் மேலாக 2000க்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை பெற்று இன்டீரியர் துறையில் தலைசிறந்து விளங்குகின்றனர்.

விபரங்களுக்கு - இன்ஹவுஸ் இன்டீரியர்ஸ். சரவணா காம்ப்ளக்ஸ் (முருகன் சினிமாஸ் எதிரில்) துடியலுார் கோவை - 34. மொபைல்: 94431 24016.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us