sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி

/

சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி

சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி

சர்வதேச யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி


ADDED : ஜூன் 19, 2025 07:40 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 07:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : சர்வதேச அளவிலான யோகா போட்டியில், உடுமலை மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

சர்வதேச ஐக்கிய யோகாசன அமைப்பின் தலைமையில், பல்வேறு யோகாசன அமைப்புகள் இணைந்து, இலங்கை திருகோண மலையில் சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.

இப்போட்டியில், 5 நாடுகளைச் சேர்ந்த 243 போட்டியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் உடுமலை சாய்ராம் டியூட்டர்ஸ் யோகா பயிற்சி மையத்தின் சார்பில், ஷ்ரவன் மற்றும் ஷ்ரத்தா இருவரும் பங்கேற்றனர்.

மாணவர்கள் இருவரும், 8 முதல் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு யோகா பயிற்சி மையத்தினர், பெற்றோர், கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us