sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

/

சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா


ADDED : மே 26, 2025 05:09 AM

Google News

ADDED : மே 26, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி சூலத்தம்மன் திருக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது.

தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் சூலத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, 9ம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, 6:30 மணிக்கு பால்குட ஊர்வலம், 9:30 மணிக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து, மாலை, 3:30 மணிக்கு அம்பிகைக்கு, 108 சங்க அபிஷேகம், ஹோம பூஜை, திருக்கல்யாண வைபவம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us