sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 26, 2024 01:30 AM

Google News

ADDED : ஜன 26, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கட உபநிஷத் சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் கேஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.

* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.

கல்வி

ஆண்டு விழா

ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி, செல்வபுரம் n மாலை, 4:30 மணி.

முன்னாள் மாணவர் சந்திப்பு

என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, கோவைn காலை, 10:00 மணி.

குடியரசு தின விழா

* ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளி, பீளமேடு n காலை, 9:00 மணி.

* ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜி., கல்லுாரி, தொண்டாமுத்துார் n காலை, 9:15 மணி.

* அப்துல் கலாம் டிரீம் பள்ளி, ராம்நகர் n காலை, 9:30 மணி.

* தம்பு மேல்நிலைப்பள்ளி, கோவை n காலை, 8:00 மணி.

* பூ மார்க்கெட் மஸ்ஜித் வளாகம், கோவை n காலை, 8:30 மணி.

* அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம் n காலை, 8:30 மணி.

* நேரு கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:00 மணி.

* ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி, ஈச்சனாரி n காலை, 9:00 மணி.

* யுனைடெட் கல்லுாரி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 10:30 மணி.

* அவிநாசிலிங்கம் மனையியல் கல்லுாரி, கோவை n காலை, 8:00 மணி.

* மாநகராட்சி அலுவலகம், கோவை n காலை, 8:05 மணி.

* வ.உ.சி., மைதானம், கோவை n காலை, 8:05 மணி.

* நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 9:30 மணி.

* கோவை தலைமை அஞ்சலகம், கோவை n காலை, 8:30 மணி.

* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 8:00 மணி.

பொது

போட்டோகிராபி பயிலரங்கு

கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

ரத்த தான நிகழ்ச்சி

* சாந்தி சோசியல் சர்வீஸ், கோவை n காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை.

* ராமலிங்கா மாநகராட்சி மண்டபம், அவிநாசிலிங்கம் கல்லுாரி அருகில், வடகோவை n காலை, 6:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us