Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஆக 24, 2025 11:49 PM

Follow on Google

ADDED : ஆக 24, 2025 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா பூதேவி நீளாதேவி, வரதராஜப்பெருமாள் சுவாமி கோவில், வடவள்ளி. யாக கால பூஜைகள், n காலை 9:00 மணி முதல்.

கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், n மாலை 5:00 மணி.

சாதுர்மாஸ்ய விரத மஹோற்சவம் ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர், n காலை 9:30 மணி முதல்.

விநாயகர் சதுர்த்தி விழா * சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி. கணேச சகஸ்ர நாம பாராயணம், n மாலை 6:00 முதல் 6:30 மணி வரை.

* மகா கணபதி கோவில், ரங்கராஜன் லே- அவுட், ஆசிரியர் காலனி, சிவன்புரம், மேட்டுப்பாளையம். நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், n காலை 8 :00 மணி முதல். ஐந்தாம் கால யாகபூஜை, கணபதிக்கு அபிஷேகம், திருவீதி புறப்பாடு, n மாலை 4:00 மணி முதல்.

கல்வி முதலாமாண்டு துவக்க விழா அக்ஷயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, கிணத்துக்கடவு, n காலை 9:30 மணி.

பட்டமளிப்பு விழா அங்கப்பா கலை அறிவியல் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி, n காலை 11 மணி.

பெருநிறுவனங்களின் சங்கமம் ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி, n காலை 11:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap