Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி


ADDED : நவ 13, 2025 09:27 PM

Follow on Google

ADDED : நவ 13, 2025 09:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கீதை உபதேசம் வீடுதோறும் கீதை உபதேசம், ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத் மாலை, 5:00 மணி.

அபிஷகேம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி.

* ஸ்ரீதேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம், காலை 7 மணி.

* ஏரிகருப்பராயன்சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி.

கல்வி ஆய்வக திறப்பு விழா ஏ.ஐ.சி.டி.இ., ஐடியா ஆய்வகம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி, பச்சாபாளையம் காலை, 9:30 மணி.

திறன்மேம்பாட்டு பயிற்சி இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9 மணி. தலைப்பு: 'குவாண்டம் கம்யூட்டிங்' மற்றும் மருத்துவ துறையின் எதிர்காலம்.

பொது கோவை விழா ஸ்கை நடனம், பார்க் மைதானம், கொடிசியா சாலை, மாலை, 9:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap