ஆன்மிகம்
சித்ரா பவுர்ணமி விழா
*முத்துமாரியம்மன் கோவில், ராம்நகர், சத்யநாராயண பூஜை n மாலை, 5:00 மணி.
* ஸ்ரீ சூரிய பகவான் கோவில், மதுக்கரை குரும்பபாளையம் n காலை, 4:30 மணி முதல்.
* அன்னதான கமிட்டியார் மடம், சுப்ரமணிய சுவாமி கோவில் அடிவாரம், மருதமலை. அன்னதானம் n காலை, 9:00 மணி. ஏற்பாடு: திருப்பழநி தைப்பூச அன்னதான சங்கம்.
பூச்சாட்டு திருவிழா
சீர்காழி மாரியம்மன், சித்தி விநாயகர், பாலமுருகன், நவகிரகம், கருப்பண்ண சுவாமி கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம். தீர்த்தக்குட ஊர்வலம், அபிேஷகம் n காலை, 9:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
சத்யநாராயண பூஜை
சவுபாக்ய சித்தி விநாயகர் கோவில், டாடாபாத் n மாலை 4:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம்.
பொது
தொழில்நுட்ப நாள் கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம், கருமத்தம்பட்டி n காலை, 10:30 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.