ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா
அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 முதல் 7:00 மணி வரை. மகா கும்பாபிஷேகம் n காலை, 6:32 மணிக்கு மேல் 7:32 மணிக்குள். அபிஷேகம், மகா தீபாராதனை n காலை, 8:05 மணி. அனுக்ரஹ உரை n மாலை, 6:32 மணி.
பூச்சாட்டுத் திருவிழா
ராஜமாரியம்மன் கோவில், கரிச்சிபாளையம், ஒன்னிபாளையம், பிளிச்சி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம். மறுபூஜை n மதியம், 12:00 மணி.
'பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
கோதண்டராமeசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: சுந்தரகாண்டம்.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி. தலைப்பு: கணினி பொறியியல்.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.