Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : மே 26, 2025 11:52 PM

Follow on Google

ADDED : மே 26, 2025 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அபிஷேக பூஜை

* அம்பிகை மாரியம்மன் கோவில், காளப்பன் லே-அவுட், காட்டூர் n காலை, 7:00 மணி முதல்.

* சக்தி விநாயகர், சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு n காலை, 8:00 மணி.

* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.புதுார் அம்மன் அழைப்புn காலை, 7:00 மணி.

* சக்தி மாரியம்மன் கோவில், சிந்தாமணிப்புதுார், சூலுார் n காலை, 6:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவில், ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், சலிவன் வீதி. சிறப்பு பூஜைகள் n காலை, 7:00 மணி.

கல்வி

தொழில் மாநாடு

கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.

பொது

குழந்தைகளுக்கு ராமாயண முகாம்

ஸ்ரீ ஸ்ரீ பில்டிங், ஏர்போர்ட் ரோடு, சிட்ரா n காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap