ADDED : செப் 29, 2025 12:39 AM
ஆன்மிகம்
சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ்.  காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.
நவராத்திரி பெருந்திருவிழா * ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், குறிச்சி வீட்டு வசதி வாரிய திட்டம் - 2, சிட்கோ. அபிராமி அந்தாதி, திருப்பாவை, காலை 6 மணி. மகா பேரொளி வழிபாடு, மாலை 6.30 மணி. பிரசாதம் வழங்குதல், பக்தி பாடல்கள், இரவு 7 மணி. கிராமிய கும்மி, கோலாட்டம், இரவு 7.15 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில்,  கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 6 மணி முதல்.
* விசாலாட்சி விஸ்வநாதர் கோயில், காமாட்சி நகர், கோவைப்புதுார். பஜன், மாலை 6.30 முதல் 8.30 மணி வரை.
* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். நவராத்திரி பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5 மணி. நாம சங்கீர்த்தனம், மாலை 6 மணி.
* சாரதாலயம், ரேஸ்கோர்ஸ். யாகசாலை சண்டி பாராயணம் அஷ்டாவதன சேவை, மகா தீபாராதனை, காலை 7 மணி முதல் இரவு 8 மணி முதல்.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி
கல்வி 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லுாரி, காரமடை, காலை 9 மணி.
புத்தக கொலு வைபவம் பிஷப் அம்புரோஸ் கல்லுாரி, ரேஸ்கோர்ஸ், காலை 10 மணி.
சிறப்புரை பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், மாலை 5 மணி. தலைப்பு: 'பாரதியின் உளவியல் பார்வை'.
கொலு பொம்மைகள் கண்காட்சி எஸ்.கே.எஸ்., முத்துக்கள் மற்றும் கைவினை பொருட்கள், டவுன்ஹால். காலை 10 முதல் இரவு 10 மணி வரை.

