Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : செப் 30, 2025 12:48 AM

Follow on Google

ADDED : செப் 30, 2025 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நவராத்திரி பெருந்திருவிழா * ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய திட்டம் - 2, சிட்கோ. அபிராமி அந்தாதி, திருப்பாவை, காலை 6 மணி. மகா பேரொளி வழிபாடு, மாலை 6.30 மணி. பிரசாதம் வழங்குதல், பக்தி பாடல்கள், இரவு 7 மணி. ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7.15 மணி.

* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 6 மணி முதல்.

சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

பொது கொலு பொம்மைகள் கண்காட்சி எஸ்.கே.எஸ்., முத்துக்கள் மற்றும் கைவினை பொருட்கள், டவுன்ஹால். காலை 10 முதல், இரவு 10 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap