UPDATED : மே 17, 2026 09:20 PM
ADDED : மே 17, 2026 08:53 PM
ஆன்மிகம் கும்பாபிஷேக விழா மகாலட்சுமி அம்மன் கோவில், நாகமநாயக்கன்பாளையம் அருகே, பீடம்பள்ளி. இரண்டாம் கால வேள்வி - அதிகாலை 4.30 மணி. திருக்குடங்கள் புறப்பாடு - காலை 6.15 மணி. கும்பாபிஷேகம் - காலை 6.30 முதல் 7.30 மணிக்குள். அன்னதானம் - காலை, 9 மற்றும் மதியம் 12 மணி. அம்மனுக்கு திருக்கல்யாணம் - மதியம் 12 மணி. அம்மன் வீதியுலா - பிற்பகல் 3 மணி. உஞ்சல் உற்சவம் - இரவு 7 மணி.
சித்திரை திருவிழா சக்தி விநாயகர், சித்தி விநாயகர் மற்றும் ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர், சுந்தராபுரம். எல்லை கட்டுதல் - இரவு 11.30 மணி.
உற்சவ திருவிழா * கானியப்ப மசராய பெருமாள் கோவில், பீடம்பள்ளி ரோடு, நாகமநாயக்கன்பாளையம், பட்டணம். கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் - காலை 5.30 மணி.
* நாகபத்ரகாளியம்மன் கோவில், பாரதி நகர், போத்தனுார். பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் - மாலை 6 மணி.
பூச்சாட்டுத் திருவிழா சீர்காழி மாரியம்மன் கோவில், விநாயகர் பொங்கல், சாட்டுப் பொங்கல், காலை 9.30 மணி. இன்னிசை, இரவு 7 மணி.
