UPDATED : ஜூன் 17, 2026 09:04 PM
ADDED : ஜூன் 17, 2026 08:51 PM
ஆன்மிகம் கும்பாபிஷேக விழா * கல்வி கணபதி கோவில், அக்சயா கல்லுாரி வளாகம், கிணத்துக்கடவு. திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, காலை 6 மணி. இரண்டாம் கால வேள்வி, காலை 7.30 மணி. கும்பாபிஷேகம், காலை 7.30 மணி. மகா அபிஷேகம், தீபாராதனை, காலை 11 மணி.
* பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. நான்காம்கால யாகசாலை பூஜை - காலை, 5 மணி. யாத்ரா தானம், கடம் புறப்பாடு - காலை, 7.30 மணி. மகா கும்பாபிஷேகம் - காலை 8 முதல் 10 மணிக்குள். திருகைலாய வாத்தியம் - காலை 8.30 மணி. இன்னிசை - காலை 10 மணி.
மண்டல பூஜை * உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.
* திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.
* குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.
திருக்கல்யாண உற்சவம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். அபிேஷக, அலங்கார பூஜை - காலை 9 மணி.
கல்வி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு. காலை, 9.30 மணி.
பொது புகழஞ்சலிக் கூட்டம் 'பிரபாக்தர் அரங்கம்' மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், அய்யண்ணன் வீதி, டிலைட் தியேட்டர் பின்புறம், மாலை 5.30 மணி. நிகழ்ச்சி: மறைந்த இயக்குனர் பாரதிராஜாவுக்கு புகழஞ்சலி. ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோவை மாவட்டக்குழு.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
