sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேன் டிரைவர் மர்ம மரணம்

/

வேன் டிரைவர் மர்ம மரணம்

வேன் டிரைவர் மர்ம மரணம்

வேன் டிரைவர் மர்ம மரணம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அம்மன்குளம், ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர், 21; வேன் டிரைவர்.

இவருக்கு, அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மது அருந்தி விட்டு, வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால், தகராறு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு, அன்னுாரில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றார். மன வேதனையில் வீட்டில் தனியாக இருந்த சிவசங்கர், துாக்கிட்ட நிலையில் காணப்பட்டார். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar