ADDED : ஜன 10, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிராஸ்கட் ரோடு, சிங்கப்பூர் பிளாசா, ஸ்ரீ காமாட்சி பட்டு சென்டரில் பழைய பட்டு புடவை, டிஸ்யூ புடவை மற்றும் வெள்ளி பொருட்களுக்கு, அதிக விலை கொடுக்கப்படுகிறது.
பழைய, கிழிந்த டிஷ்யூ பட்டு புடவைகளுக்கு, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை உடனடி பணம் வழங்கப்படுகிறது.
பழைய பட்டுப் புடவையை போட்டோ எடுத்து, 84898 98689 என்ற எண்ணுக்கு அனுப்பினால், அதற்கான விலை உடனே தெரிவிக்கப்படும்.
கடைக்கு வர இயலாதவர்கள், தங்கள் முகவரியை தெரிவித்தால், வீட்டுக்கே வந்து புடவைகளை பெற்றுக்கொண்டு, பணம் வழங்கப்படும்.
கோவையில் மிக அதிக விலைக்கு பழைய பட்டுபுடவைகள், வெள்ளி பொருட்களை வாங்கும் இந்த நிறுவனத்திற்கு, வேறு எங்கும் கிளைகள் கிடையாது.

