ADDED : ஜன 26, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:செயற்கை முடி விற்பனையகமான விக்கோமேனியா பி.என்., பாளையத்தில் துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ஆகியோர் பங்கேற்றனர்.
இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் தலைமுடி பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், ஹேர் எக்ஸ்டன்ஷன்ஸ், விக்ஸ் மற்றும் ஹேர்பீசஸ் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
திறப்பு விழாவில், ஆலம் விழுதுகள் தலைவர் மீனா, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி கண்ணையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

