தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : செப் 12, 2024 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 06:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில், அண்ணாமலை நகர் ராணி சீதை ஆட்சி மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் விழா மற்றும் சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி துணை தலைமை ஆசிரியர் முருகவேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் விநாயகம் வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். செயலாளர் நடராஜன் வாழ்த்துரை வழங்கினார். ஆரியர்கள் தேவ கிருபை, பேபி சவீதா, அரிகிருஷ்ணன், முருகையன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை சவீதா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us