sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இன்ஜினியரிங் பட்டதாரி தற்கொலை

/

இன்ஜினியரிங் பட்டதாரி தற்கொலை

இன்ஜினியரிங் பட்டதாரி தற்கொலை

இன்ஜினியரிங் பட்டதாரி தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : இன்ஜினியரிங் பட்டதாரி வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் அடுத்த குப்பன்குளத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சக்திவேல்,30; இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், அடிக்கடி வயிற்றுவலியால் அவதியடைந்து வந்துள்ளார். நேற்று காலை ஏற்பட்ட வயிற்றுவலியால் மனமுடைந்த சக்திவேல், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar