/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 16, 2024 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கோண்டூர் முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 14ம் தேதி மாலை 5:00 மணியளவில் கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் மற்றும் 15ம் தேதி மாலை 5:00 மணியளவில் கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணியளவில் கோ பூஜை, நாடிசந்தனம், இரண்டாம் கால பூஜை மற்றும் காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, இரவு 7:00 மணியளவில் அம்மன் வீதியுலா நடந்தது.