ADDED : ஜூலை 13, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றிய கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு, சேர்மன் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் வாசுதேவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை ஆணையர் (நிர்வாகம்) சந்தோஷ் வரவேற்றார். கணக்காளர் விஜயபிரகாஷ் மன்ற பொருள் வாசித்தார்.
கூட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேற்கொள்ள உள்ள பணிகள் மற்றும் செலவினர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சத்துணவு மேலாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.