ADDED : ஜூலை 13, 2024 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: அமைச்சர் கணேசன் பிறந்த நாளையொட்டி, மங்களூர் ஒன்றிய செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.
தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் கணேசன் பிறந்த நாளையொட்டி, மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், நிர்வாகிகள் நிர்மல் ராமதாஸ், பழனிவேல், வெங்கடேசன் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கிராமங்களில் இனிப்பு வழங்கி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.