sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் 102 டிகிரி வெயில்

/

கடலுாரில் 102 டிகிரி வெயில்

கடலுாரில் 102 டிகிரி வெயில்

கடலுாரில் 102 டிகிரி வெயில்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்:கடலுாரில் நேற்று 101.8 டிகிரி வெயில் பதிவானது.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்கள் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது.

இருப்பினும் அதற்கு மாறாக நேற்று வெயில் அதிகரித்து, வெப்ப காற்று வீசியது. அதிகபட்சமாக 101.8 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar