sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது  

/

கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது  

கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது  

கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது  


ADDED : செப் 16, 2025 07:13 AM

Google News

ADDED : செப் 16, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலியில் வங்கியில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெய்வேலி வட்டம்-1, ஏ பிளாக் பகுதியில் தைலமர தோப்பில் சந்தேகத்திற்கிடமாக பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாாரித்தனர்.

இதில், வட்டம் 1ஐச் சேர்ந்த கட்டையன் (எ) தர்மசீலன்,31; ராஜ் மகன் சதீஷ்குமார்,26; , மேல்வடக்குத்து கருணாமூர்த்தி,36, இந்திரா நகர், மாற்றுகுடியிருப்பு அன்பரசன்,30; என்பது தெரிந்தது.

மது குடிக்கவும், சூதாட்டம் விளையாடவும் பணம் தேவை என்பதால் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, 3 கத்தி மற்றும் உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us